EMIS - இணையதளத்தில் அனைத்து Register's Reports தரவுகள் Download ஆகிறது.

        EMIS -  இணையதளத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் வருகைப் பதிவு மற்றும் மாணவர்களின் பிறந்த தேதி ஆதார் விவரம் உட்பட்ட பல  அனைத்து விவரங்களையும் விடுபடாமல்   பதிவேற்றம் செய்ய பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தது .


         மேலும் தனியாக எந்த விதமான பதிவிடுகளையும் பராமரிக்க தேவை இல்லை என்றும் கடந்த CRC ல் கூறப்பட்டது.  தனியாக தமிழக அரசு செயல்முறைகளும் வெளியிட்டுள்ளது.

        எனவே அனைத்து பதிவேடுகளும் ரிஜிஸ்டர் என்ற பகுதியில் தாங்கள் அளிக்கும் தரவுகளின் அடிப்படையில் அனைத்து விவரங்களும் பதிவேற்றம் செய்யப்படும் , தங்களுக்குத்  தேவையான விவரங்களை அனைத்து தலைமை ஆசிரியர்களும் EMIS இணையதளத்தில்  ரிஜிஸ்டர் என்ற option ல்  பார்த்துக் கொள்ளலாம் என்று ஏற்கனவே அறிவித்த பட்டிருந்த நிலையில்,  தற்போது EMIS  இணையதளத்தில் .Reister  என்ற பகுதியில் பள்ளியின் அனைத்து பெரும்பாலான பதிவேடுகள் தரவுகள் Download ஆகின்றது.  

உதாரணமாக

 *மாணவர்கள் வருகைபதிவு, 

*ஆசிரியர்கள் வருகை, 

*ஆசிரியர் பயிற்சி விவரம்

*ஆசிரியர்கள் விடுப்பு விவரம

 *மாணவர்களின் ஜாதி வாரியாக விவரம்

* மாணவர்கள் வயது வாரியான விவரம் 

*வகுப்புவாரியான விவரம்

* பள்ளியின் பொருட்கள் இருப்பு பதிவேடு 

*சிறுபான்மை மாணவர்கள்...................................

 என பலவிதமான Records  தற்போது வேலை செய்கிறது ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்

Flow chart 

EMIS 

|

LOGIN

|

REGISTER 

|

CLICK YOUR DETAILS 





Post a Comment

0 Comments