இனி E-filing செய்தால் ரூ. 1000 அபராதம். Incometax இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக update.

Income tax E-Return செய்வதற்கான காலக்கெடு 31.07.2022 இரவு 12.00 மணியுடன் நிறைவு பெற்றதை அடுத்து  அதன்பின்னர் E return செய்பவர்களுக்கு அபராதத்தொகையுடன் e-return செலுத்துமாறு காட்டப்பட்டுள்ளது.  


பலர் எதிர்பாரத்த கால நீட்டிப்பு வழங்கப்படவில்லை.  

Post a Comment

0 Comments