தமிழக அரசு விரைவில் DA அறிவிப்பு ?????????

தலைமைச் செயலக நம்பத் தகுந்த தகவல்...

இன்னும் ஓரிரு தினங்களில் அகவிலைப்படி அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தலைமைச் செயலகத்திலிருந்து நம்பத் தகுந்த தகவல் தெரிவிக்கப் படுகின்றது..

மேலும் அரசாணை 101 108 சம்பந்தமான அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப் படுகிறதாக தகவல்...?????????

Post a Comment

0 Comments