BE - 2022 கலந்தாய்வு தள்ளிவைப்பு

 NEET தேர்வு  முடிவு  வெளிவந்த பின் 2 நாட்களில் பொறியியல் படிப்பு  கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  பல மாணவர்கள் நீட் தேர்வு எதிர்பார்த்த வகையில எழுதவில்லை  என்ற காரணத்தினால் BE படிப்பிற்கு விண்ணப்பித்துள்ளனர் . அவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் இந்த அறிவிப்பு வொளியாகி உள்ளது.  


Post a Comment

0 Comments