75 வது சுதந்திரதின அமுதப்பெருவிழா அழைப்பிதழ் Pdf. தொடக்க, நடுநிலை , உயர், மேல்நிலைப் பள்ளிகளுக்கு

     தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அனைத்து  பள்ளிகளிலும் இந்தியத் திருநாட்டின்  75 வது  அமுதப்பெருவிழா கொண்டாட உத்தரவிட்டுள்ளது . விழாவிற்கு  பெற்றோர்,  SMC உறுப்பினர்கள்,  ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்  அனைவருக்கும் பள்ளி ( PUPS, PUMS, GHS, GHSS) சார்பான அழைப்பிதழ் இங்கே PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.  ஆசிரியர்கள் பய்னபடுத்திக் கொள்ளவும் 

Post a Comment

0 Comments