PG TRB - POLYTECHNIC EXAM DISTRICT - HALL TICKET DOWNLOAD

            ஆசிரியர் தேர்வு வாரியம் பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கான தேர்விற்கான விண்ணப்ப பதிவினை கடந்த  ஆண்டு ( ஜனவரி 2020) அறிவித்து இரண்டு ஆண்டுகாலம் கழித்து கடந்த மாதம் தேர்விற்கான நுழைவுச்சீட்டினை வெளியிட்டது. 

            ஆனால் பலருக்கு நீட் தேர்வு போல பல கி.மீ தொலைவில் தேர்விற்கான இடம் ஒதுக்கப்பட்டது விமர்னத்திற்கு உள்ளான நிலையில் மீண்டும் தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. 

            ஆசிரியர் தேர்வு வாரியத்தால் டிசம்பர் 8,9,10 தேதிகளில் தேர்வு உறுதி செய்யப்பட்ட நிலையில்     தற்போது அதற்கான நுழைவுச்சீட்டு (Hall Ticket) வெளியிட்டுள்ளது.

             தற்போது வெளியிடப் பட்டுள்ள நுழைவுச்சீட்டில் (Hall Ticket) தேர்வு மையம் அமையவிருக்கும் மாவட்டம் மட்டுமே இடம் பெற்றுள்ளது. 

            தேர்வு மையம் தேர்வுக்கு 3 நாட்களுக்கு முன் , அதாவது டிசம்பர் 5,6,7 ஆகிய தேதிகளில் மீண்டும் ஒரு நுழைவுச்சீட்டு (Hall Ticket) வெளியிடப்படும் . 


            தற்போது ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மைய மாவட்டத்தினை மாற்றம் செய்ய விரும்புபவர்கள் ( மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், குழந்தை பெற்றவர்கள் மற்றும் சில காரணங்கள் உள்ளவர்கள் ) உரிய ஆதாரத்துடன்  trblse@onlineregistrationform.org   என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப TRB  கேட்டுக்கொண்டுள்ளது. 


Click Here - Hall Ticket Download





Post a Comment

0 Comments