நாடுமுழுவதும் ஆரம்பப்பள்ளிகளை துவங்கலாம் - ICMR இயக்குநர்

       தற்போதுள்ள சூழ்நிலையைப் பொருத்தமட்டில் நாடு முழுவதும் ஆரம்பப்பள்ளிகளை துவங்க நடவடிக்கை எடுக்கலாம்  என ICMR இயக்குநர் பல்ராம் பார்வகா டெல்லியில் பேட்டியில் தெரிவித்துள்ளார்.  மேலும் வடக்கு ஐரோப்பாவுக்கு உட்பட்ட சில நாடுகளில் ஆரம்பப் பள்ளிகளை மூடவே இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.



Post a Comment

0 Comments