கல்வித் தொலைக்காட்சி தனியார் சேனலில் ஒளிபரப்பாவதில்லை

        கடந்த ஆட்சியில் கல்வி TV நிகழ்ச்சிகள் வசந்த்TV, மக்கள் Tv கேப்டன், சத்தியம், ராஜ்,  SCV போன்ற தனியார் தொலைக்காட்சிகளில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது. 

       இந்த கல்வியாண்டில் கல்வித் தொலைக்காட்சி  நிகழ்ச்சிகள் தனியாக தனியார் சேனலில் ஒளிபரப்பாவதில்லை . கல்வி TV ல் மட்டுமே ஒளிபரப்பாகிறது. மறு ஒளிபரப்பு YouTube ல் மட்டுமே காணமுடியும் 


    கல்வி சார்ந்த பல இணையதளத்தில்  பழைய கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.  ஆசிரியர்கள் அதை மாணவர்களுக்கு  பிரிண்ட் போட்டுக்கொடுத்து  வருகின்றனர்.  


பழைய அட்டவணை 


 புதிய அட்டவணைகள் 

Post a Comment

0 Comments