அரம்பம்முதலே கடும்போட்டியான களமாக மாறியது. பின்னர் சுற்றுக்கள் முடிய முடிய திமுக பெரும் வெற்றியை நோக்கி நகரந்தது.
இறுதியாக
திமுக கூட்டணி 159 இடங்களும்
அதிமுக கூட்டணி 75 இடங்களும் வெற்றிபெற்று திமுக தனிப்பெரும்பான்மையாக 125 இடங்களைப்பெற்று ஆட்சி அமைக்கிறது.
இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் தொகுதிவாரியாக வேட்பாளர்களின் தாங்கள் பெற்ற ஓட்டு விவரங்களை பதிவேற்றம் செய்துள்ளது. இதில் தபால் வாக்குகளை தனியே பிரித்து வெளியிட்டுள்ளது.
அவற்றில் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி அதிமுக கூட்டணி பெற்ற வாக்கைவிட இருமடங்கு மூன்று மடங்கு வாக்குகளைப் பெற்றுள்ளது. பல இடங்களில் இரு இலக்க தபால் வாக்குகளைக்கூட அதிமுக அரசு பெறவில்லை .
எடப்பாடி தொகுதியில் மட்டும் அதிமுக திமுக வைவிட அதிக தபால் வாக்குகளைப் பெற்றுள்ளது .
மற்றபடி அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தங்களை வஞ்சித்த அதிமுக கட்சிக்கு தபால் வாக்குமூலம் நல்ல அடியைக்கொடுத்து தெறிக்க விட்டுள்ளனர்.
பல இடங்களில் சொற்ப வாக்குகள் வெற்றி தோல்வியை தீர்மானித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் தகுதி தபால் வாக்கு விவரங்களை அறிய
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.