GROSS SALARY ரூ.400000 முதல் ரூ.2500000 வரை உள்ளவர்களுக்கு INCOME TAX எவ்வளவு வரும்?
இந்த ஆண்டிற்கான வருமானவரி படிவத்தில் கணக்கீடு செய்து முடிக்க வேண்டிய நேரம் நெருங்கி வருகிறது. இந்த ஆண்டு முதல் வருமானவரி படிவத்தில் பழையது(OLD REGIME ) புதியது(NEW REGIME ) என்று 2 முறைகளில் தாக்கல் செய்யலாம் . இந்த 2 முறைக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் . எந்த முறையில் சேமிப்பு என்பதை ஆசிரியர் தோழர்களுக்கு விளக்க ஓர் எளிய ஒப்பீட்டு விளக்கம் . பயன்பெறுங்கள் .
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.